அண்மையில் ஓமந்தையில் இடம்பெற்ற கார் விபத்தில் உயிரிழந்த இந்திய தூதரக உத்தியோகத்தரின் மகனும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
அண்மையில் அகாலமான இந்திய துணை தூதரக அதிகாரி பிரபா ஐயாவின் மூத்த மகன் அக்ஷயன் போதனா வைத்தியசாலை ICU இல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்று முன்னர் (01.06.2025 இரவு 8 மணியளவில்) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.






