உரும்பிராய் றோயல் பாம் முதலாளி கண்ணன் துாக்கில் தொங்கி பலி!!
மானிப்பாய் – கைதடி வீதியில் உரும்பிராய் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள றோயல் பாம் முதலாளியான கண்ணன் துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் தற்கொலை செய்திருக்காலம் என பொலிசார் சந்தேகம் தெரிவிக்கின்றனர். இச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

