புதினங்களின் சங்கமம்

யாழில் அப்பாவி ஊடகவியலாளர்களுடன் உறவு கொண்ட இந்தச் செம்மறி யார் !! வடிவேலு பாணியில் திருவிளையாடல்!!

யாழில் தி.ஹிருசன் என்ற பெயரில் ஒரு செம்மறிப் பரதேசி தன்னை பிரபலமாக்குவதற்கு வடிவேலு பாணியில் நடாத்திய திருவிளையாடலை இங்கு தருகின்றோம். குறித்த செம்மறி யாழ்ப்பாணம் நீர்வேலி தெற்கைச் சேர்ந்தவன் என தன்னை அறிமுகப்படுத்தி ஏதுமறியா அப்பாவி ஊடகப் பிஞ்சுக் குழந்தைகளை ஏமாற்றி அவர்களின் வாய்க்குள் இனிப்பு தீத்தியுள்ளது. இந்தச் செம்மறி யாழ்ப்பாணத்திலோ அல்லது இலங்கையின் எந்த ஒரு இடத்திலியோ NPP உறுப்பினராக இருக்கேவேயில்லை என்பது குறித்த கட்சியின் முக்கியஸ்தர்கள் ஊடாக அறியப்பட்டுள்ளது. அத்துடன் யாழ்ப்பாணத்தில் எந்தவொரு உள்ளூராட்சி சபைகளிலும் NPP சார்பாக போட்டியிடவோ அல்லது நியமன வேட்பாளராகவோ அறிவிக்கப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தச் செம்மறி தன்னைப் பிரபலப்படுத்துவதற்காக வேறு கட்சிகளின் முக்கியஸ்தர்களின் துாண்டுதலில் இவ்வாறான ஆர்வக்கோளாறு வேலையைச் செய்துள்ளதாக தெரியவருகின்றது. ஓரினச்சோ்கையில் இவன் பிரபலமானவன் என்பதுடன் நீர்வேலியில் இவன் யார் என்றே தெரியாது எனவும் இவன் தொடர்பான பதிவுகள் சமூகவலைத்தளத்தில் வெளியாகியவுடன் பலரும் இவனைப் பற்றிய கருத்துக்ளை பதிவு செய்து வருகின்றார்கள். லங்காசிறி, தமிழ்வின் போன்ற குழுமத்தை இயக்கிவரும் பாஸ்கரனுக்கும் இவனுக்கும் இடையில் அந்தரங்கத் தொடர்புகள் காணப்படுகின்றனவா? எதற்காக எந்தவிதஆதாரமும் இல்லாது இந்தச் செம்மறியின் கருத்தை லங்காசிறி குழுமத்தில் வெளியிட்டார்கள் எனவும் சமூகவலைத்தளத்தில் பதிவுகள் வெளியாகியுள்ளன. இந்தச் செம்மறி தன்னை பிரபலப்படுத்துவதற்காகவெளியிட்ட பதிவின் பிரதியை அப்படியே இங்கு தந்துள்ளோம்.

தமிழ்த்தேசியம் என்றவுடன் உருக்கொண்டு எழும் அப்பாவி தமிழ்த்தேசியப் பக்தர்களை இவ்வாறான போலிச் சாமியார்கள் போல் வேடம் பூண்டு அதை வைத்தே பிழைப்பு நடாத்த முற்படும் புறம்போக்குகளை நாம் தோலுரித்தக் காட்டத் தயங்க மாட்டோம்…..