புதினங்களின் சங்கமம்

ESoft நிறுவனத்தில் கட்டிப் பிடிக்க தனி அறைகள்!! யாழ் மனேஜரும், காமுகனுமான கஜானன் எனும் விசக் கிருமி!!

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்.

யாழில் ஒரு இளம் பெண்ணின் தற்கொலைக்கு காரணமான மிகப் பெரும் பாலியல் குற்றவாளி Esoft நிறுவனத்தின் மனேஜர் கஜானன். இவன் அரியாலைப்பகுதியைச் சேர்ந்தவன். இவன் தனது பாலியல் செயற்பாடுகளால் Esoft நிறுவனத்திலிருந்து அகற்றப்பட்டிருந்தான். பின்னர் மீண்டும் இவன் குறித்த நிறுவனத்தில் மனேஜராக வந்துள்ளதாக அங்கு கற்பவர்கள் மூலம் தெரியவருகின்றது. தனது நிறுவனத்தில் கற்க வரும் இளம் பெண்கள் முதல் அங்கு கற்பிக்கும் பெண் விரிவுரையாளர்கள் வரை இவன் கை வைக்காத பெண்கள் இல்லை என்கின்றார்கள் அங்கு கற்று வெளியேறியவர்கள். இவனது அலுவலக மேசை லாச்சிக்குள் ஆணுறைகள் மற்றும் கருத்துடை மாத்திரைகள் மீட்கப்பட்டிருந்ததாகவும் அதன் பின்னரே விசாரணைகள் நடைபெற்று இவன் நிறுத்தப்பட்டுள்ளான். பின்னர் அங்கு ஏனைய விரிவுரையாளர்கள் மற்றும் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் போன்றவர்கள் யாழ்ப்பாணப் பெண்களுடன் என்ன லீலைகள் புரிந்திருந்தார்கள் என்பதை தான் வெளிப்படுத்தப் போவதாக கூறி நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளரை அச்சுறுத்தியே மீண்டும் இவன் அதே பதவிக்கு வந்துள்ளானாம்.

யாழ்ப்பாண Esoft அலுவலகத்தில் இரு அறைகள் உள்ளனவாம். அந்த அறைகளில் ஒன்றில் ஆணும் பெண்ணும் சல்லாபிப்பதற்கும் மற்றைய அறையில் ஓரினச்சேர்க்கையாளர்களான ஆண்கள் சல்லாபிப்பதற்குமாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சித்த தகவல்களை வெளியிடுகின்றார்கள் அங்கு கற்ற சிலர்.

தமது நிறுவனத்திற்கு மாணவர்களைச் சேர்ப்பதற்காக மிகக் கேவலமான நடவடிக்கைகள் இவை என அவர்கள் தெரிவித்துள்ளார்கள். “களவும் கற்று மற ” என கஜானன் கூறிக் கூறி தனது அந்தரங்கப் பகுதியை மாணவிகளுக்கு காட்டுவதில் கில்லாடியாம். இவற்றையும் பார்க்க வேணும்… நீங்களும் காட்ட வேணும் என கூறி மாணவிகளை மடக்கிவிடுவானாம். அடிக்கடி கொழும்பு தலைமையகத்திற்கு செமினார் என தெரிவித்து மாணவர்களிடம் பணம் வாங்கி அதில் பெருமளவை ஆட்டையைப் போட்டு தனது நண்பர்களுடன் குடித்து கூத்தடிப்பதுடன் தன்னுடன் இணங்கிய பெண்கள் தொடர்பாகவும் அங்கு ”உடையார் இடுப்பில் சலங்கை கட்டி உறவு கொண்டது போல்” சொல்லி மகிழ்வானாம்.

யாழ்ப்பாணப் பொலிசார், மற்றும் மாநகரசபை அதிகாரிகளே… ஏதாவது ஒரு ஞாயிற்றுக் கிழமை திடீரென நீங்கள் Esoft அலுவலத்தை சுற்றி வளைத்து பிடித்தால் அங்கு நடக்கும் கேவலங்கள் உங்களுக்கு தெரியவரும். சீல் வைத்து பூட்ட வேண்டிய நிறுவனத்தை இன்னும் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

குறித்த நிறுவனத்தில் கற்றும், கற்பித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் மற்றும் மாணவிகள், விரிவுரையாளர்கள் அனைவரது விபரங்களும் அடையாள அட்டை எண்கள் முதல் பாஸ்போட் புகைப்படப் பிரதிகள் வரை எமககு கிடைத்துள்ளன. ஆனால் நாம் அவற்றை வெளியிடவில்லை.

இனிவரும் காலம் குறித்த நிறுவனம் சீர்செய்யப்படாது கஜானன் போன்ற விசக்கிருமிகள் அகற்றப்படாது தொடர்ந்து செயற்பட்டால் அங்கு கல்வி கற்கப் போனவர்கள் தொடக்கம் விரிவுரையாளர்கள் வரையான புகைப்படங்களுடன் கூடிய விரிவான தகவல்களை நாம் இங்கு பதிவிடவேண்டி வரும்.

ஆகவே அன்பான பெற்றோரே தற்போது ஏ.எல் பெறுபேறு வந்துள்ளது. பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகாத உங்கள் பிள்ளைகளுக்கு உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள், மற்றும் NVQ தரச்சான்றிதழ்களைப் பெறக்கூடிய அரச நிறுவனங்கள் ஏராளமானவை உள்ளது. அவற்றில் உங்கள் பிள்ளைகளின் கவனத்தைச் செலுத்தச் சொல்லுங்கள். பகட்டுக்காக பல்லக்கில் போவது போல் உங்கள் பிள்ளைகளை இவ்வாறான போலி நிறுவனங்களில் கல்விச் செயற்பாடுகளுக்கு செல்ல விட்டு அவர்களின் வாழ்க்கையை நாசமாக்கிவிடாதீர்கள்.

இனிவரும் காலம் குறித்த நிறுவனத்தின் செயற்பாடுகள் சீர் செய்யப்பாடுது நிறுவனம் இயங்கிக் கொண்டிருந்தால் அங்கு கற்கச் செல்லும் உங்கள் பிள்ளைகளின் புகைப்படங்களும் நாம் இங்கு பிரசுரிக்க வேண்டிவரலாம். மன்னித்துக் கொள்ளுங்கள்.