ESoft கல்வி நிறுவனத்தில் நடக்கும் லீலைகள்!! பெற்றோர்களே! உங்கள் பிள்ளைகளை அவதானியுங்கள் வீடியோ
சமூகவலைத்தளத்தில் வந்த பதவினை அப்படியே இங்கு தற்துள்ளோம்.
Dayan Rajapakse எனும் சிங்களவனால் ரியூசனாக 2007ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட Esoft என்ற நிறுவனம் தற்போது பல்கலைக்கழக கற்ககை நெறிகளை கற்பித்து பட்டம் கொடுக்கும் அளவுக்கு யாழ்ப்பாணிகளால் வளர்க்கப்பட்டுள்ளது. ஆனால் குறித்த நிறுவனத்தின் இரண்டே இரண்டு கற்கை நெறிகளுக்கு மாத்திரமே பல்கலைக்கழக மாணியிங்கள் ஆணைக்குழு அங்கிகாரம் வழங்கியுள்ளது. ஆனால் யாழ்ப்பாணத்தில் உள்ள குறித்த நிறுவனத்தின் கிளையில் 100 க்கும் மேற்பட்ட கற்கை நெறிகளுக்கு பட்டங்கள் வழங்குவோம் என தெரிவித்து அப்பாவி மாணவர்களையும் பெற்றோர்களையும் ஏமாற்றி வருகின்றார்கள். இவ்வாறான கற்கை நெறிகளுக்கு அவர்களால் லட்சக்கணக்கான பணம் அறவிடப்படுகின்றது. தமது பிள்ளைகளையும் பட்டதாரி ஆக்க வேண்டும் என்ற கனவில் உள்ள அப்பாவிப் பெற்றோரே உங்கள் கவனத்திற்கு பினவரும் தகவல்களை தருகின்றோம்.
பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவால் குறித்த நிறுவனத்தின் கற்கை நெறிகளில் இரண்டு மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளதை இந்த இணைப்பின் மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம். https://www.ugc.ac.lk/index.php?option=com_content&view=article&id=101&Itemid=37&lang=en இந்த நிறுவனம் மாத்திரமல்ல யாழ்ப்பாணத்தில் மேலும் பல தனியார் கல்வி நிறுவனங்கள் போலிப் பட்டங்கள் கொடுத்து இவ்வாறான செயற்பாட்டை செய்து வருகின்றன.

இந்த நிறுவனத்தின் ஏதாவது ஒரு கற்கை நெறியில் சேரும் உங்கள் மகள் கடுமையான துஸ்பிரயோகத்துக்கு உள்ளாகி மனம் பேதலித்த நிலையில் வெளியே வரலாம். ஏனெனில் நாம் குறித்த நிறுவனத்தில் கற்கை நெறிகளை மேற்கொண்டு வெளியேறிய சில மாணவர்களை விசாரணை செய்த போது அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்த நிறுவனத்தில் கற்கும் மாணவிகள் பலர் குறித்த நிறுவன மனேஜர் மற்றும் விரிவுரையாளர்களின் பாலியல் இச்சைகளை தீர்க்காவிட்டால் அவர்களின் புள்ளிகள் குறைக்கப்பட்டு நன்றாக பரீட்சை எழுதியவர்களும் பெயிலாக்கப்படுகின்றார்கள். அத்துடன் தமது இச்சைகளு்ககு ஒத்துழைக்கும் பெண் பிள்ளைகளுக்கு assignments கூட இல்லாமல் ஏ சித்தி கொடுக்கின்றார்கள். யாருக்கும் தெரியாமல் குறிப்பிட்ட சில பெண்களுக்கு திரைமறைவில் பார்த்து எழுத வைக்கிறார்கள். அதை மாணவர்கள் தட்டிக்கேட்டால் அவ் மாணவர்களுக்கு புள்ளியை வேண்டுமேன்றே குறைத்து விடுகிறார்கள். சில பெண்களுக்கு Exam எழுதாமலே கள்ளத்தனமாக ஆள் மாராட்டம் செய்து Pass பண்ண வைக்கிறார்கள் என அதிர்ச்சித் தகவல்களை தெரிவித்தார்கள்.
இந் நிறுவனத்தில் IT கற்கை நெறியை மேற்கொண்ட மானிப்பாயைச் சேர்ந்த இளம் யுவதி மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளாள். பண வசதி படைத்த மாணவர்கள் யார் , யார் என்பதை அறிந்து அவர்களை பல தடவைகள் பெயிலாக்கி மீண்டும் பணம் பெற்றுக் கொள்கின்றார்கள். இந் நிறுவனத்தில் பட்டம் பெற்ற மாணவர்களுக்கு அரச வேலை என்பது முயற் கொம்பே. ஒருபோதும் இவர்களுக்கு அரச வேலை கிடையாது. அத்துடன் இந்த நிறுவனம் கொடுக்கும் பட்டத்தால் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களும் கிடைக்கப் போவதில்லை.
தமது நிறுவனத்தில் கற்கை நெறிகளை மேற்கொள்ள அப்பாவி இளைஞர்களை வலை வீசிப் பிடிப்பதற்காக துர்நடத்தைகளில் ஈடுபடும் பெண்களை தமது மாணவிகள் என கூறி அவர்களை ஆபாசமாக ஆட வைத்து மிகக் கேவலமாக செயற்பாட்டை இந் நிறுவனத்தினர் மேற்கொண்டு வருகின்றார்கள்.
உங்கள் பிள்ளைகளை குறிப்பாக பெண் பிள்ளைகளை மிகவும் கவனமாக பொத்திப் பொத்தி வளர்த்து இந்த கேவலம் கெட்ட தனியார் கல்வி நிறுவனங்களில் கற்கை நெறிகளை மேற்கொள்ள விட்டு உங்கள் பெண் பிள்ளைகளின் வாழ்கையை நரகமாக்கப் போகின்றீர்களா? எதிர்வரும் காலம் உங்கள் பெண்ணுக்கு மாப்பிளை பார்க்க முற்படும் போது உங்கள் பெண் ESoft போன்ற தனியார் கல்வி நிறுவனத்தில் பட்டப்படிப்பு மேற்கொண்டாள் என கூறினால் வயது கூடிய அங்கிள்களாக உள்ள வெளிநாட்டு மாப்பிளைகளைத் தவிர வேற எவரும் உங்கள் பிள்ளைகளை திருமணம் முடிக்க மாட்டார்கள்.

