இந்தியச் செய்திகள்கிசு கிசுபுதினங்களின் சங்கமம்

இளைஞனுடன் அந்தரங்கத் தொடர்பு!! ஆபாசப்படங்கள் வெளியாகியதால் ஆசிரியை தீக்குளித்தார்!!

ஆ பாச படங்களை வெளியிடுவதாக காதலன் மிரட்டியதால், மனமுடைந்த தனியார் பள்ளி ஆசிரியை தீக் குளித்து தற்கொ லை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் பெருமாள் (47). இவரது மகள் பிரீத்தா (22). இவர் அருகில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

இவரும், அதே பகுதியை சேர்ந்த பிரபு செல்வம் (27) என்பவரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இது வீட்டிற்கு தெரிய வரவே, பெற்றோர் பிரீத்தாவை கண்டித்துள்ளனர். ஆனாலும், காதல் ஜோடி அவ்வப்போது சந்தித்து பல்வேறு இடங்களில் சுற்றி ஜாலியாக தனிமையில் இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் பிரீத்தா, பிரபு செல்வத்திடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். அதற்கு பிரபுசெல்வம் 10 ஆயிரம் கொடுத்தால் திருமணம் செய்து கொள்வதாக கூறி, ஆரம்பத்தில் பணம் வாங்கியுள்ளார்.

ஆனால் திருமணம் செய்யவில்லை. தொடர்ந்து இதுபோன்று பலமுறை பிரீத்தாவிடம் பணம் கேட்ட நிலையில் கடந்த இரண்டாம் திகதி இது தொடர்பாக இருவருக்கும் சண்டை ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த பிரபுசெல்வம், பணம் கொடுக்காவிட்டால், நாம் நெருக்கமாக எடுத்து கொண்ட ஆ பாசப் படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டினார்

காதலன் கூறியதைக் கேட்டு மனமுடைந்த பிரீத்தா, கடந்த
இரண்டாம் திகதி இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண் ணெண்ணெயை ஊ ற்றி தீ வைத்துக்கொண்டார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை வைத்தியசாலையில் சேர்த்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (7-8-19) காலை பிரீத்தா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து காவல் துறை வழக்குப்பதிவு செய்து பிரபு செல்வத்தை தேடி வருகிறார்கள்.