யாழ் போதனா வைத்தியசாலையில் சற்றுமுன் கொரோனா தொற்று நோயாளி உறுதி!!
யாழ் போதனா வைத்தியசாலையில் சற்றுமுன் கொரோனா தொற்று நோயாளி உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்திமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ் செம்மணிக்கு வந்த சுவிஸ் மதபோதகருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடன் திரிந்தவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தி இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்….
யாழ்ப்பாணம் அரியாலை கண்டி வீதியில் அமைந்துள்ள பிலதெனியா தேவாலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதாவது இம்மாதம் 15 ஆம் திகதி சுவிஸ் நாட்டிலிருந்து வருகை தந்த தலைமை போதகரால் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
போதகரை அறை ஒன்றில் சந்தித்துப் பேசிய ஆண் ஒருக்கே இவ்வாறு கோரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

