ஆலையடிவேம்பு இத்தியடி பகுதியில் வயல் உழவு வேலைகளுக்கு உதவிக்காகச் சென்ற கண்ணகி கிராமத்தைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் உழவு இயந்திரத்திலிருந்து தவறி விழுந்து அதன் சுழல் கலப்பையில் சிக்கி உயிரிழந்துள்ளார்.