புதினங்களின் சங்கமம்

யாழிலிருந்து பிரான்ஸ் போய் காவலிகள் செய்யும் கொடூர வேலை!!  வயது வந்தவர்கள் பார்க்கவும்!

யாழ்ப்பாணத்தில் கஞ்சா, ஐஸ் போதைப் பொருள்கள் கடத்தி அதன் மூலம் பெரும் கோடீஸ்வரர்களாக மாறி பொலிசார் தேடத் தொடங்க உடனடியாக வெளிநாடுகளுக்குச் சென்று அங்கும் ரவுடித்தனம், கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் போன்றவற்றை செய்து தமிழ் இனத்திற்கே கேடாக மாறியுள்ள சில காவாலிகளில் இவர்களும் அடங்குகின்றனர். அண்ணன் பிரான்சில் காவாலித்தனம் செய்ததால் அதனை சுட்டிக்காட்டிய யாழ் பிரான்பற்று குடும்பஸ்தரை , யாழ் இளவாளையைச் சேர்ந்த போதைப்பொருள் மற்றும் கொள்ளைகளில் ஈடுபட்ட தனது தம்பியான டினோ என்பவனை பிரான்சிற்கு அழைத்து அவனைக் கொண்டு தாக்கியுள்ளான் ஒரு அண்ணன்.கழுகு வேட்டை என்ற குழு ஒன்றை இவன் அங்கு இயக்கி வருவதாகத் தெரியவருகின்றது.  இந்தக் காவாலிகளின் தாய் பகிடிக்காக படுத்து இவர்களை குட்டி போட்டாளா என்று ஊரில் உள்ளவர்கள் இவர்களது தாயைக்  கேட்டுப் பார்க்கவும்.

May be an image of 1 person, smiling and text that says "மகு (40 கு வே காத்திரு காலம் கதிகலங்கும் உன் ம் போ நகைன Prthd ΕΙ ፌደር Sandbar"

May be a selfie of 4 people, beard, people smiling, people standing, top, poster and text that says "தரு காலம கலர் உன் ခ oK யைக க ុ្ EOULon គលាបកររា YEAL ATTACK N 523 z கமிகு கமகு [ጠ"