கஞ்சா கடத்தல், வாள் வெட்டு குழு காவாலி யூரியூப்பர் கார்த்தி தொடர்ந்து விளக்கமறியலில்!! மனைவி விடுவிப்பு!! சர்மினியின் வாதாட்டம் பலிக்கவில்லை!!
ஒரு குடும்பத்தையே வாள்களால் வெட்டி படுகாயப்படுத்திய குற்றச்சாட்டில் சிறையில் இரு்ககும் யூரிப்பர் கார்த்தியின் விளக்கமறியல் எதிர்வரும் 3ம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. கார்த்தியுடன் கைதான அவனது மனைவி விடுவிக்கப்பட்டுள்ளாள். கார்த்தியை பிணை எடுப்பதற்காக மிகப் பெரும் முயற்சி செய்த சர்மினியின் வாதாட்டம் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் எடுபடவில்லை என தெரியவருகின்றது.
முன்னைய செய்தி

