புதினங்களின் சங்கமம்

கம்பஹா பாடசாலை ஒன்றில் அதிபரை துாசணத்தால் ஏச் அடிக்கப் போகும் 15 வயது மாணவன்! வீடியோ

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்….
மாணவர்கள் வீதியால் துவிச்சக்கர வண்டியில் வரும் பொழுது பாடசாலை ஆசிரியர் நடந்து வருவதை கண்டதும் கீழ் இறங்கி மரியாதை கொடுத்தார்கள்!
அது மட்டும் அல்ல பாடசாலையில் ஆசிரியர்கள் அடித்தால் வீட்ட மாணவர்கள் சொல்வதுல்லை!
ஏன் என்றால்? வீட்ட சொன்னால் :
தாய்;தந்தை :- 🗣️சேர் சும்மா அடிக்க மாட்டார் என்று சொல்லி இன்னும் இரண்டு அடி சேர்த்து போடுவார்கள் வீட்டில்.!
இப்போது காலம் மாறிவிட்டது அனைத்தும் தலைகீழாக நடக்கின்றது!
கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கு மரியாதை கொடுக்கும் மாணவர்களை காண்பது அரிது🥹
ஒரு மாணவருக்கு பாடசாலையில் தவறு செய்ததுக்கு ஆசிரியர் அடித்தால் அடுத்த நாள் மாணவனின் முழு குடும்பமும் போய் பாடசாலையில் ஆசிரியருக்கு அடிப்பதும் ; பொலிஸுக்கு இழுப்பதும் என ஒரு சில பெற்றோர்கள் செய்கின்றனர்.
இது போன்று பல இடங்களில் சம்பவங்கள் இடம்பெற்று இருக்கன்றது ; இப்போதும் இடம்பெற்றுக்கொண்டு இருக்கின்றது!
அதனால் தற்போது பாடசாலைகளில் ஆசிரியர்களும் அச்சத்தால் தவறு செய்தாலும் மாணவர்களை கண்டிப்பது குறைந்தது.
ஒழுங்காக வளர்க்கப்பட்ட மாணவர்களை தள்ளி!
குடும்பத்தின் செல்லத்தில் வளர்க்கப்பட பிள்ளைகளின் “புதிய தலமுறையினரின்” நிலை இது தான் 👇
உங்களுக்கு இந்த காணோளி சமர்ப்பணம்.!
🔴கம்பஹா பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வு இது!
ஆசிரியரை தைரியமாக பாடசாலையில் கெட்டவார்த்தையால் திட்டும் மாணவன்