ஹிரிகட்டு ஓயாவின் நீர்மட்டம் திடீரென உயர்ந்ததால் அதன் இடையே சிக்கிய 35 பேர் மீட்கப்பட்டுள்ளனர்…!
ஹிரிகட்டு ஓயாபகுதிக்கு சுற்றுலா சென்ற பயணிகள் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்தனர்.
விரைவான நடவடிக்கை மேற்கொண்டதன் விளைவாக மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற முடிந்ததாக இராணுவம் தெரிவித்துள்ளது. குறித்த அனர்த்தம் சனிக்கிழமை( 01-03-2025)திகதி இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.




