புதினங்களின் சங்கமம்

நாளை காதலர் தினம்!! யாழ் பண்ணைக் கடற்கரையில் லீலைகள் புரிய வரும் காதலர்களை நையப்புடைக்க ஆயத்தம்?

நாளை காதலர் தினத்தை கொண்டாடும் போர்வையில் யாழ் பண்ணைக் கடற்கரை மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு வந்து தகாத செயல்களில் ஈடுபடுபவர்களை நன்றாக கவனித்து நீதிமன்றில் ஒப்படைக்க பொலிசார் ஆயத்தமாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அத்துடன் இவ்வாறு தகாத நடவடிக்கையில் ஈடுபடுபவர்களை வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களிலும் வெளியிடப்போவதாக சமூக ஆர்வலர்கள் சிலர் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.