திருகோணலைக்கு சென்ற வேன் சேருவிலவில் தரித்து நின்ற பட்டாவில் மோதி விபத்து!! Photos
மட்டக்களப்பு காத்தான்குடியிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த டொல்பின் வேன் சேருவில – தங்கநகரில் திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் வீதியோரம் தரித்து நின்ற சிறிய பட்டா ரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இரு வாகனங்களும் வேலிக்குள் தூக்கி வீசப்பட்டதுடன் பலத்த சேதமடைந்துள்ளன.






