Home புதினங்களின் சங்கமம் கிளிநொச்சியில் மனைவியுடன் உறவு கொள்வதை கனடா காமுகனுக்கு காட்டி பணம் வசூல்!! போதை காவாலி திருகுதாளம்!!

கிளிநொச்சியில் மனைவியுடன் உறவு கொள்வதை கனடா காமுகனுக்கு காட்டி பணம் வசூல்!! போதை காவாலி திருகுதாளம்!!

கிளிநொச்சியில் தனது சொந்த மனைவியுடன் உறவு கொள்வதை நேரடியாக வட்சப்பில் காட்டி பணம் வசூல் செய்து வந்துள்ளான் போதைப்பொருளுக்கு அடிமையான 27 வயதுக் காவாலி. குறித்த ஒன்லைன் காட்சிகளை தவறான இணையத்தளத்திற்கு கனடாவில் உள்ள காமுகன் அப்டேட் செய்து அதிலிருந்து பெருமளவு பணம் பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது. குறித்த காட்சிகள் தவறான இணையத்தளத்தில் வந்த பின்னரே கிளிநொச்சி போதைப்பொருள் காவாலியின் திருகுதாளங்கள் அம்பலமாகியுள்ளதாகத் தெரியவருகின்றது. இக் காணொளிகள் தவறான இணையத்தளத்தில் வெளியாகியதை அறிந்த காவாலியின் மனைவி தற்போது அவனை விட்டுப் பிரிந்துள்ளதாகவும் பொலிசாரிடம் இது தொடர்பாக முறையிட ஆயத்தமாகியுள்ளதாகவும் தெரியவருகின்றது.