புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாண பூட்சிற்றிகளில் நடக்கும் அலங்கோலங்களால் பெரும் அல்லோலகம்!!! (Photos)

சமூகவலைத்தளங்களில் யாழ்பாணத்தில் உள்ள பூட்சிற்றிகள் தொடர்பாக வெளிவந்த பதிவுகளை அப்படியே இங்கு தந்துள்ளோம்….

ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி யாழ்ப்பாணம் எனும் முகவரியில் அமைந்துள்ள பிரபல்யமான தேனு களஞ்சியத்தில் 10 Kg No.1ஆட்டக்காரி அரிசியை தேனு களஞ்சியமானது விஜிதா மில் அரிசி ஆலை நிறுவனத்திடமிருந்து ஆக கூடுதலான விலை பையில் அச்சிடப்பட்டுள்ளது 1200/= ரூபாயாக தேனு களஞ்சியமானது இந்த 10kg அரிசி பைகளை 1300/= ரூபாயாக விற்பனை செய்து வருகின்றது. தேனு களஞ்சியமானது விஜிதா அரிசி ஆலை நிறுவனத்திடமிருந்து மொத்தமாக அரிசியை கொள்வனவு செய்யும் போது மிக குறைவாகத்தான் பெற்றிருப்பார்கள். பையில் பொறிக்கப்பட்ட விலை போதாதன் காரணமாக மக்களிடமிருந்து இவ்வாறான சூழ்நிலையில் கொள்ளையடிப்பது மிகவும் மத்தியில் மன வேதனை அழிக்கிறது. அரிசியினை கட்டுப்பாட்டு விலைகளில் விற்பதற்கு யாழ் மாவட்ட செயலகம் இப்படியான சூழ்நிலைகளில் கவனத்தினை மேற்கொள்ள வேண்டும்.

No photo description available.

 

வல்வெட்டித்துறை சந்தி வல்வெட்டித்துறை எனும் முகவரியில் அமைந்திருக்கும் நந்தவனம் சுப்பர் மாக்ட் (Nanthavanam Food City) பிரபல்யமான Food city இல் விலைகள் பொறிக்கப்படாத அரிசி பைகளை vigneswaran அரிசி ஆலை உரிமையாளர் விலையின் உள்நோக்கம் காரணமாக அதனை அச்சிடாது food city களுக்கு விநியோகத்து வருகின்றார் இந்த அரிசி ஆலை உரிமையாளரிடம் மொத்தமாக கொள்வனவு செய்த அரிசி பைகளை Nanthavanam Food City 10 Kg அரிசி பைகளை 1600/= ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றது நாட்டில் ஏற்பட்ட தொற்று நோயால் அவதிப்படும் மக்களை மீட்டெடுக்கும் நோக்கில் போராடிக்கொண்டிருக்கும் வேளையில் Nanthavanam food city இப்படி அரிசியின் மீது விலையுயர்த்தி வியாபாரத்தில் ஈடுபடுவது கொரோனா வைரஸை விட மோசமானது. அரசு கட்டுப்பாடு விலை நிர்ணயித்த போதும் அரசினை மீறி செயற்படுவது மிகவும் மக்கள் மனதில் மன உளைச்சல்களும் வீன் வாக்குவாதமும் ஏற்படுகின்றது இச் செயற்பாட்டிற்கு யாழ் மாவட்ட செயலகம் Nanthavanam food city மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

No photo description available.

No photo description available.