பௌத்த மயமாக்கலை சிங்களவர்கள் செய்யத்தேவையில்லை, நாங்களே செய்து விடுவோம்.
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்..
ஒரு கல்வி கழகத்தால் தான் சார்ந்த சமூகத்தை, அதன் கட்டடக்கலையை தனது நுழைவாயிலில் பிரதிபலிக்க முடியவில்லை என்றால் நாங்கள் என்ன செய்வது. யாழ்ப்பாண பாடசாலைகள் இதை விட பரவாயில்லை.
வரை படத்தை வெளியிட்டு பொதுமக்களிடம் கருத்து கோரும் முறையை யாழ்.பல்கலை கழகம் கொண்டுவரவேண்டும். இல்லையேல் இதுதான் நிலமை.
படம்: புதிதாக கட்டப்பட்ட சிங்கள- தமிழ் ஹைபிரிட் நுழைவாயில்


