பைத்தியர் அர்ச்சுனா மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்!!
சாவகச்சேரி முன்னாள் வைத்திய அதிகாரியை சிறையில் அடைக்க சாவகச்சேரி நீதிமன்றம் சற்றுமுன் உத்தரவிட்டுள்ளது. நிபந்தனைகளை மீறி முகநூலில் நேரலையில் அவதூறு பரப்பியமை மற்றும் ஆதாரங்களை முன்வைக்கத் தவறியமையால் மருத்துவர் அருச்சுனாவுக்கு வழங்கப்பட்ட பிணை கட்டளையை இரத்து செய்து கட்டளையிட்ட சாவகச்சேரி நீதிமன்றம், ஒக்டோபர் 10ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.