சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்…
யாழ் சிறைச்சாலை ஊழியர்கள் மூலம் தூள் வியாபாரம். Hm car sales பெயரில் தூள் வியாபாரம் பெரிய அளவில் செய்து வருகிறார் பொலிசார், சிறைச்சாலை ஊழியர்கள் மூலம் யாழ்ப்பாணம் கைமாற்றப்படுகிறது. அளவட்டியே யேகேந்திரன் கஜன் பெரியளவு வியாபாரம் மாற்றப்படும் இடம் யாழ்ப்பாணம் சீர்கெடுத்துவோர் இன்று அரசியல்வாதி போர்வையில் உலாவி வருகிறார்கள். இவ் அரசாங்கம் கண்டும் காணாமல் இருக்கிறதா?








