புதினங்களின் சங்கமம்

யாழ் கோப்பாய் தேர்தல் தொகுதி முடிவுகள்; நாமலுக்கு ஒன்றுகூட விழவில்லை

நடந்து முடிந்த 2024 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டம் – கோப்பாய் தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, கோப்பாய் தேர்தல் தொகுதியில் சஜித் பிரேமதாசவெற்றிப் பெற்றுள்ளார்.

இதற்கமைய, சஜித் பிரேமதாச 12,639 வாக்குகளையும்,

பாக்கிய செல்வம் அரியநேத்திரன் 11,410 வாக்குகளையும்,

ரணில் விக்கிரமசிங்க 7,654 வாக்குகளையும்,

அநுர குமார திஸாநாயக்க 2,541 வாக்குகளையும்,

கே.கே.பியதாச 867 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.