புதினங்களின் சங்கமம்

யாழில் நாமல்ராஜபக்சவுக்கு ஆட்டக்காரிகளை செற் பண்ணிக் கொடுத்த அன்ரி யார்?

மொட்டுக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்க்ஷ ஹம்பாந்தோட்டையில் அவரது பிரச்சார மேடையில் கல்வீச்சு நடத்தப்பட்டதில் சிறுவன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் தேர்தல் பிரச்சார நிகழ்வு ஆரம்பமானது.

இந் நிகழ்வின் ஆரம்பத்தில் நாமல் ராஜபக்சவுக்கு பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களால் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் பிரச்சார நிகழ்வுகள் ஆரம்பமாகியது.

குறித்த பிரச்சார நிகழ்வில் பொதுஜன பெரமுனவின் யாழ் மாவட்ட அமைப்பாளர் மற்றும் ஏனைய பகுதிகளை சேர்ந்த அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

நாமலுக்கு தென்னிலங்கையில் கல்லெறி.... யாழில் அமோக வரவேற்பு! | Namal S Stoned In Southern Lankaநாமலுக்கு தென்னிலங்கையில் கல்லெறி.... யாழில் அமோக வரவேற்பு! | Namal S Stoned In Southern Lankaநாமலுக்கு தென்னிலங்கையில் கல்லெறி.... யாழில் அமோக வரவேற்பு! | Namal S Stoned In Southern Lankaநாமலுக்கு தென்னிலங்கையில் கல்லெறி.... யாழில் அமோக வரவேற்பு! | Namal S Stoned In Southern Lanka

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x