சாவகச்சேரி ஆதர வைத்தியசாலையில் நோயளர்களுக்கு வழங்கும் உணவை அர்ச்சுனா பறித்து சாப்பிடுகின்றார்!! பரபரப்பு குற்றச்சாட்டு!!
யாழ் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு வழங்கப்படும் உணவை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பொறுப்பதிகாரியான அர்ச்சுனா பறித்துச் சாப்பிடுவதாக குறித்த வைத்தியசாலையி்ன் நலன்புரிச் சங்கம் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.