புதினங்களின் சங்கமம்

யாழ் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளரின் மனைவி நிறஞ்சினி மரணம்!!

யாழ் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் திலீபனின் மனைவி நிறஞ்சினி யாழ் போதனா வைத்தியசாலையில் புற்றுநோய் காரணமாக மரணமாகியுள்ளார். அச்சுவேலியைச் சொந்த இடமாகக் கொண்ட 38 வயதான இவர் இரு பெண் பிள்ளைகளின் தாயாவார். இவரது மரணம் அச்சுவேலி வாழ் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.