பூநகரி பல்லவராஜன்கட்டில் மோட்டார் சைக்கிள் களவெடுத்தவன் இவனாம்!! வீடியோ
சமூகவலைத்தளத்தில் வந்த தகவலை அப்படியே இங்கு பதிவு செய்துள்ளோம்…..
இந்தப் படத்தில் உள்ள NP BHP 9230 இலக்கத்தை உடைய மோட்டார் சைக்கிள் இன்று காலை 10 மணிக்கு குமுழமுனை பல்லவராயன் கட்டு பகுதியில் இருந்து திருடப்பட்டுள்ளது இதனை எந்தப் பகுதியில் கண்டாலும் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள இலக்கத்திற்கு உடனடியாக தெரியப்படுத்தவும் 778195870 இத்தகவலை அனைவரும் பகிர்ந்து உதவுங்கள்
இந்த புகைப்படத்தில் உள்ளவர் தான் இந்த மோட்டோ பைக்கை எடுத்து சென்றது