புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

பிரான்ஸில் வவுனியா தமிழ்க் குடும்பப் பெண்ணின் அந்தரங்க காட்சிகள் இணையத்தளங்களில்! கசியவிட்டது கணவனா?

வவுனியாவைச் சேர்ந்த, பிரான்ஸ் பாரிஸ் பகுதியில் வாழ்ந்துவரும் 32 வயதான குடும்பப் பெண் ஒருவரின் அந்தரங்க காட்சிகள் சமூகவலைத்தள குறுாப்களில் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பெண் அண்மையிலேயே விவாகரத்துப் பெற்றுள்ளார். மட்டக்களப்பைச் சேர்ந்த கணவனுடன் வாழ்ந்து வந்த நிலையில் கணவன் தாக்கியதாக பெண்ணால் கடந்த வருடம் பொலிசாரிடம் முறையிட்டு பொலிசார் கணவனைக் கைது செய்திருந்தனர். அதன் பின்னரே விவாகரத்துப் பெற்றதாகத் தெரியவருகின்றது. இந் நிலையில் கணவர் அல்லாத இன்னொரு ஆணுடன் குறித்த குடும்பப் பெண் தனது வீட்டில் அந்தரங்கமாக இருக்கும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் கசிந்துள்ளன.



வீட்டு கூரைப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த இரகசிய கமாரா மூலம் குறித்த வீடீயொ எடுக்கப்பட்டுள்ளது. குறித்த பெண்ணின் திருமண வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள், கணவருடன் பிரான்சில் வாழ்ந்த போது எடுத்த போட்டோக்கள் மற்றும் பெண்ணின் பெற்றோரின் போட்டோக்கள் போன்றவை எல்லாம் குறித்த வீடியோவில் சேர்க்கப்பட்டுள்ளது. விவாகரத்துப் பெறுவதற்கு முன்னரே குறித்த பெண் அந்த ஆணுடன் அந்தரங்கமாக இருப்பதாக தெரியவருகின்றது. குறித்த பெண்ணுடன் அந்தரமாக இருக்கும் ஆண் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என தெரியவருகின்றது. இக் காட்சிகளை கணவரே கசியவிட்டுள்ளதாக குறித்த பெண் தற்போது பிரான்ஸ் பொலிசாரிடம் முறையிட்டுள்ளார்.

இதே வேளை தனது மகளின் அந்தரங்க வீடியோக்கள் வட்சப் குறுாப்களி்ல் பரவி வருவதாக கூறி வவுனியாவைச் சேர்ந்த பெண் ஒருவரும் இலங்கையில் சைபர் கிறைம் பொலிசாரிடம் முறைப்பாடு கொடுத்துள்ளார்.