புதினங்களின் சங்கமம்

யாழில் ரயில் வரும் போது வீதியை கடக்கும் பொம்பிளை!! கலியாணத்துக்கு முதலே முதலிரவையும் முடிச்சிருக்குமா? வீடியோ

அண்மையில் யாழ்ப்பாணத்தில் இணுவில் பகுதியில் பாதுகாப்பற்ற தொடருந்து கடவையில் ஏற்பட்ட விபத்தில் இளங் குடும்பஸ்தரும் அவரது 6 மாத பெண்குழந்தையுமாக இருவர் பரிதாபமாக சாவடைந்தது தெரிந்ததே.
அதன் பின்னரும் இதனால் ஏற்படும் விபரீதங்கள் நன்கு தெரிந்திருந்தும், தற்போதும் இவ்வாறு பாதுகாப்பான தொடருந்து கடவையில் கூட காத்திருக்க முடியாது, பொறுப்பின்றி கடந்து செல்லும் இவர்களை என்னவென்று சொல்வது?