யாழில் பொலிசாரால் சந்தேகநபரின் பின் பகுதி கசக்கிப் பிழியப்பட்டது ஏன்? வைத்தியசாலையில் அனுமதி!! (Photos)
சுன்னாகம் பொலிசாரின் மூர்க்கத்தனமான தாக்குதலுக்கு உள்ளாகி சந்தேகநபர் ஒருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் என்ன காரணத்துக்காக பிடிக்கப்பட்டார் என்பது அறிய முடியவில்லை… குறித்த சந்தேகநபரின் பின்பகுதி மிக மோசமாக தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு கடும் கண்டல் காயங்களுடன் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/@TamilReporter001






