வடமராட்சியில் குண்டு போட்டு தாக்குதல் நடாத்தி 1வது இடம் பெற்ற போர் விமான பட்டம்!! வீடியோ
வானத்தில் மிதக்கும் விமான தளம். அதிலிருந்து புறப்படும் விமானங்கள்.
வல்வெட்டி துறை பட்ட திருவிழாவை தேசிய நிகழ்வாக பிரபல்ய படுத்தி யாழ்பபாணத்தவர்கள் மட்டும் ரசிக்காமல் , சுற்றுலா பயணிகளை கவரும் நிகழ்வாக மாற்ற ஊடகங்கள் மனசு வைக்க வேண்டும். இந்தப் பட்டமே முதலாவது இடம் பெற்றுள்ளது. மிக அற்புதமான தொழில்நுட்பத்துடன் எம்மவர்கள் வானில் நிகழ்த்திக்காட்டிய சாதனைகள் இவை
வல்வெட்டித்துறையில் இன்று நடைபெற்ற பட்ட போட்டியில் 1 ஆம் இடத்தை பெற்றுக்கொண்ட விமானம் தாங்கிய போர் பட்டம் மற்றும் 2ஆம் இடத்தை பெற்றுக்கொண்ட உருமாறும் செயற்கை கோள் பட்டம்.. வாழ்த்துக்கள் வினோ Vinothan Mohan மற்றும் பிரசாந் Pirasanth Mane
வல்வெட்டித்துறை பட்டத்திருவிழாவில் அற்புதமாக வானில் நிறுத்தப்பட்ட செயற்கைக்கோள்!! (வீடியோ)




