வல்வெட்டித்துறை பட்டத்திருவிழாவில் அற்புதமாக வானில் நிறுத்தப்பட்ட செயற்கைக்கோள்!! (வீடியோ)
யாழ்ப்பாணத் தமிழர்களின் தொழில்நுட்பத் திறனை உலகிற்கு கொண்டு செல்லும் அளவுக்கு யாழ் வல்வெட்டித்துறையில் பட்டங்களால் பெருமை பேசுகின்றார்கள் தமிழ் உறவுகள்…. வானில் நிறுத்தப்பட்டுள்ள செயற்கைக் கோள்… அருமையான காட்சிகள் இதோ…

