யாழ் கொழும்பு ரயில் மோதி பத்து உயிர்கள் துடிதுடித்துப் பலி!! (Photos)
வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று காலை தொடருந்து மோதி 10ற்க்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்துள்ளன.கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற கடுகதி தொடரரூந்து, கடவையின் அருகே கூட்டமாக நின்ற மாடுகளை மோதித் தள்ளியதாக தெரிவிக்கப்படுகின்றது.சம்பவ இடத்திலிருந்து தூக்கியெறியப்பட்ட மாடுகள் ஸ்தலத்திலேயே துடிதுடித்து இறந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.