யாழ் நல்லுார் பகுதியில் கடன் தொல்லை!! துவாகரன் தற்கொலை!!
நேற்று முன்தினம் யாழ் நல்லுார் மூத்தவிநாயகர் வீதியில் 26 வயதான சந்திரதாஸ் துவாகரன் எனும் இளைஞன் துாக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்ததாகவும் அதனால் சிலருடன் கொடுக்கல் வாங்கல் ஏற்பட்டு ஏராளமான கடன் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.
