மீண்டும் யாழில் இடி மின்னல் செய்த அலங்கோலம்!! சாவகச்சேரியில் இருவருக்கு நடந்த அவலம்!!
மரத்தின் கீழ் அமர்ந்திருந்த இரு ஆண்கள் மின்னலால் தாக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் மீசாலையில் நேற்று இரவு இடம்பெற்றது.
குறித்த நபர்கள் இருவரும் சாவகச்சேரி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப்
பிரிவில் சேர்க்கப்பட்டனர்.
மீசாலை வடக்கு தட்டாங்குள பிள்ளையார் வீதியைச் சேர்ந்த அம்பலவாணர்
சிவசுப்பிரமணியம் (வயது- 65), அப்புக்குட்டி சிவசுப்பிரமணியம் (வயது
– 65) ஆகியோரே அவ்வாறு மின்னலால் தாக்கப்பட்டவர்களாவர்.