Home புதினங்களின் சங்கமம் நயினாதீவு அம்மன் கோவிலுக்கு படையெடுத்த நாகபாம்புகள்!! பரபரப்பு காட்சிகள்!! வீடியோ புதினங்களின் சங்கமம் நயினாதீவு அம்மன் கோவிலுக்கு படையெடுத்த நாகபாம்புகள்!! பரபரப்பு காட்சிகள்!! வீடியோ June 17, 2023 FacebookTwitterPinterestWhatsApp வம்பனை தொடர்பு கொள்ள +1 (437) 688-7246 (வாட்ஸ்அப்-Whatsapp) [email protected] நயினாதீவு நாகபூஷணி அம்மன் வீதியில் இன்று நாகங்கள் வலம் வந்து காட்சி கொடுத்தது. நாளை மறுதினம் 19.06.2023 கொடியேற்றத்துடன் மகோற்சவம் ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்று ஆலய வீதியில் மூன்று நாகங்கள் வலம் வந்து படம் எடுத்து காட்சி கொடுத்துச் சென்றது. https://vampan.net/wp-content/uploads/2023/06/353839286_780002983503532_476237457606547968_n.mp4 https://vampan.net/wp-content/uploads/2023/06/354872320_1392814764896728_5368918294689092114_n.mp4