யாழில் பெண், ஆண் ஓரினச்சேர்க்கை வெங்காயங்கள் நடாத்திய விசர்க் கூத்து!! எயிட்ஸ் அதிகரிக்கும் வாய்ப்பு!!
யாழ்ப்பாணத்தை திட்டமிட்டு சீரழிக்கும் நடவடிக்கையில் தென்பகுதியில் உள்ள சில குழுக்கள் செயற்பட்டு வருகின்றன. குறித்த குழுக்கள் போதைப்பொருள் பாவனை மற்றும் விபச்சார நடவடிக்கைகளை யாழ்ப்பாணத்தில் வித்தியாசமான முறையில் விளம்பரப்படுத்தி தம்மை இங்குள்ளவர்களுக்கு அடையாளப்படுத்துகின்றார்கள். குறித்த நபர்களில் பலர் கொடிய தொற்றுநோய்களுக்கு இலக்கானவர்கள். அத்துடன் போதைப்பொருள் பாவானையாளர்கள். தங்களை ஓரினச்சேர்க்கையாளர்கள் என பகிரங்கமாக அடையாளப்படுத்தி தங்களுடன் யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர், யுவதிகளை சேர்ப்பதற்கே திட்டமிட்டு செயற்பட்டுவருகின்றார்கள் இற்கு ஆதரவாக யாழ்ப்பாணத்திலிருந்து செயற்படும் ஒரு சில வெங்காயங்களையும் தமது குழுவில் சேர்த்துள்ளார்கள். இந்த வெங்காயங்களில் சிலர் இலக்கியகர்த்தா என தங்களைத் தாங்களே சமூகவலைத்தளங்களில் கூறி வருபவர்களும் அதில் சேர்த்துள்ளார்கள். இவ்வாறான வெங்காயங்கள் எல்லாம் சேர்ந்து யாழ் பொதுநுாலகத்தின் முன் நடாத்திய தமது ஓரினச்சேர்க்கை விளம்பரத்தை வித்தியாசமான முறையில இவ்வாறு ஊடகங்கள் வாயிலாக கொடுத்துள்ளார்கள்.
சகலவிதமான ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகவும் LGBTQIA+ சமூகத்திற்கு எதிரான பாகுபாடுகளை வலியுறுத்தியும் சுயமரியாதை நடை யாழ்ப்பாணத்தில் இன்றைய (10) தினம் இடம்பெற்றது.
சுயமரியாதை மாதத்தை முன்னிட்டு ´யாழ். சுயமரியாதை வானவில் பெருமிதம் – 2023´ நிகழ்ச்சித் திட்டத்தின் ஓர் அங்கமாக, ´ இச்சமூகத்தில் வாழும் அனைவருமே சமூக பொறுப்புடையவர்கள்´ என்பதை வலியுறுத்தும் முகமாகவும், LGBTIQA+ சமூகத்தினரையும் சக மனிதர்களாக கருதுவதுடன் அவர்கள் தமது வாழ்வை வாழ்வதற்கான உரிமைகளை மதிப்பதுடன் ஒடுக்குமுறைகளுக்கு உட்படுத்தாத வாழ்க்கையை நோக்கிய பயணத்தின் ஓர் அங்கமாக சுயமரியாதை நடைபயணம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
இந்த நடைபவனி, யாழ். பேருந்து நிலையம் முன்னாலிருந்து இன்று (10) காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகி, சத்திரச் சந்தியை நோக்கி பயணித்து, பண்ணை வீதியூடாக , பொது நூலகத்தை அடைந்து வைத்தியசாலை வீதி ஊடாக நகர்ந்து, ஆரிய குளத்துக்கு முன்பாக நிறைவடைந்தது.

