வீடு ஒன்றில் கொள்ளையடித்து விட்டு ஓடும் போது கிணற்றுக்குள் வீழ்ந்த கொள்ளையன் பிடிபட்ட காட்சிகள்!!
வீடொன்றில் கையடக்க தொலைபேசி மற்றும் பணப்பை (Purse) ஒன்றை திருடிக்கொண்ட தப்பி ஓட முயற்சி செய்த போது கிணறு ஒன்றில் திருடன் விழுந்த சம்பவம் அலவ்வ பகுதியில் பதிவாகியுள்ளது .
சம்பவ இடத்திற்கு பொலிஸ் வந்து கிணற்றிலிருந்து திருடனை மீட்டு கைது செய்துள்ளனர் .







