பெற்றோலை 450 ரூபாவுக்கு விற்க வேண்டிய நிலை ஏற்படும்!! இலங்கையை அச்சுறுத்துகின்றார் ஹிஸ்புல்லா!!
இலங்கைக்கு வட்டி இல்லா கடன் வழங்கும் நாடுகளில் இரண்டாவது நாடு அரபிய முஸ்லீம் நாடுகள் !
பதுளை செங்கலடி நெடுஞ்சாலைக்கு 2000 கோடி வழங்கும் நாடு சவூதி !
கிழக்கு பல்கலைக்கழக அபிவிருத்திக்கு 200 கோடி பண உதவி செய்வது குவைத் அரசு !
உலகில் எந்த ஒரு நாட்டிற்கும் இல்லாத சலுகையை ஈரான் இலங்கைக்கு வழங்குகிறது 6 மாத கால கடனுக்கு கோடான கோடி எண்ணொய்யை கொடுக்கிறது !
ஒபேக் அமைப்பின் அறிவிப்பில் கூறியுள்ளது இலங்கை முஸ்லீம்களின் பிரச்சனை தொடர்ந்தால் எரிபொருள் எண்ணொய் வழங்களை 23 வீதமாக மாற்ற ஏற்படும் அவ்வாறு மாற்றினால் ஒரு லீட்டர் பெற்றோல் இலங்கையில் 450 ரூபாவாகும் அபாயம் ஏற்படும் !
ஓ.ஐ.சீ.57நாடுகள் மிக சக்திமிக்கது அதன் தீர்மானம் ஐக்கிய நாடுகள் தீர்மானத்தை போல் ஆனது.
ஓ.ஐ.சி. நாடுகள் கோரியுள்ளது இலங்கை முஸ்லீம் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு தவறும் பட்சத்தில் பொருளாதார தடை கூட ஏற்படலாம் என எச்சரித்துள்ளது !
இந்த நாட்டில் இருந்து ஒரு இஞ்சாங்குள நிலத்தை கூட நாங்கள் பிரித்து ஆள விரும்பவுமில்லை தேவையுமில்லை !
வரும் ஜனாதிபதி தேர்தலில் முஸ்லீம் மக்கள் ஒற்றுமையாக இருந்து தீர்மானம் மேற்கொள்ள வரும் !
தற்காலத்தில் தலைவர்களில் இருந்து கிராம மக்கள் வரை கட்சி பேதங்களை மறந்து ஒற்றுமையாக பயணித்து சமூகத்தை பாதுகாக்க இணைய வேண்டும் !
இலங்கை வரலாற்றில் 90ஆண்டுகளுக்கு பின் முஸ்லீம்கள் இல்லாத அமைச்சரைவை !
உங்கள் அமைச்சரவையிலோ அல்லது உங்களின் பதவிகளிலோ நாம் இருக்க வேண்டும் என்றால் முஸ்லீம் சமூகத்தின் பிரச்சினைக்கு தீர்வு வேண்டும்
இந்த நாட்டில் ஒரு கிராம சேவகர் பிரிவைக் கூட நாம் தனித்து ஆளவிரும்பவில்லை !
(ஹிஸ்புல்லாஹ் முகநூலில் இருந்து)