புதினங்களின் சங்கமம்

பளையில் இரண்டு பொலிசாரை காணோம்!

நேற்று சுற்றுக்காவல் நடவடிக்கைக்காக வெளியில் சென்ற இரண்டு பொலிசாரும், கடமை முடிந்த பின் பொலிஸ் நிலையத்திற்கு திரும்பாததையடுத்து, தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் வழிதவறிச் சென்றார்களா அல்லது போதைப்பொருள் தடுப்பு பிரிவு போன்ற பிற அமைப்புக்களால் கைது செய்யப்பட்டார்களா என்பதும் தெரியவில்லை.