கணவன் இறந்த செய்தி அறிந்து மனைவியும் உயி்ர் மாய்த்த சம்பவம் யாழ் 3ம் குறுக்குத் தெருவில் இடம் பெற்றுள்ளது. தயாளரூபன் நாகராணி, வயது 61 என்னும் பெண்ணே உயிழந்தவராவார். கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததை அறிந்த மனைவி தனக்குத்தானே தீ மூட்டியுள்ளார். ஆபத்தான நிலையில் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Home புதினங்களின் சங்கமம் கணவன் இறந்த செய்தி அறிந்து மனைவியும் உயி்ர் மாய்த்தார் – யாழி்ல் சம்பவம்!!




