யாழ் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பாடசாலை ஆசிரியர் ஜசிந்தன் மரணம்!!
யாழ் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா வித்தியாலய ஆசிரியர் ஜசிந்தன் சுகயீனம் காரணமாக மரணமடைந்துள்ளார். இவருக்கு வயது 33 ஆகும். இவர் ஹாட்லிக் கல்லுாரியின் பழைய மாணவரும் ஆவார்.



