நடு வீதியில் மனைவியின் கழுத்தறுத்து கொன்ற சிங்களக் கணவன்!!

மகளை பாடசாலையில் விட்டுவிட்டு வீடு திரும்பிய தாயை, நடு வீதியில் வைத்து கழுத்தறுத்து கொன்றுள்ளார் கணவர்.

பொல்பிட்டிகம பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

நேற்று (24) காலை தல்பத்வெவ மகா வித்தியாலயத்தில் முதலாம் தரத்தில் கல்வி கற்கும் மகளை பாடசாலையில் விட்டு விட்டு, துவிச்சக்கரவண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது கணவனால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார்.

காலை 7.15 மணியளவில் மோட்டார் சைக்கிளில் லந்து வழிமறித்த கணவன், கூரிய்ஆயுதத்தினால் பெணஹணின் முகம், கழுத்து மற்றும் தலை ஆகிய பகுதிகளில் தாக்கியுள்ளார்.

அப்பகுதி மக்கள் அவரை மருத்துவமனையில் சேர்க்க முயன்றபோதும், அவர் உயிரிழந்தார்.

மனைவியைத் தாக்கிய கணவர் மஹவ பொலிஸ் பிரிவைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர். சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளன

error

Enjoy this blog? Please spread the word :)