இலங்கை பெண்களை வெளிநாட்டுக்கு பாலியல் தொழிலுக்கு விற்ற இலங்கை அதிகாரிகள்!! (வீடியோ)
இலங்கை பெண்களை ஓமனில் பாலியல் தொழிலுக்கு விற்பனை செய்வதாக வெளியான அதிர்ச்சி தகவல். இலங்கை அதிகாரிகளும் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றச்சாட்டு. பிபிசி செய்திச் சேவையின் பரபரப்பு காணொளி இதோ
