புலம்பெயர் நாடுகளில் விவாகரத்து கேட்டு ஆண்களின் சொத்தை பறிக்கும் தமிழ் குடும்பப் பெண்கள்!! (Video)
நோர்வே, அவுஸ்ரேலியா உட்பட புலம்பெயர்ந்து பல நாடுகளில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் பல மோசமான நடவடிக்கைகள் தற்போது நடந்து வருகின்றன. குறிப்பாக வெளிநாடுகளில் வசிக்கும் ஆண்களை கலியாணம் செய்து அங்கு செல்லும் பெண்கள் பலர் ஆண்களின் சொத்துக்களை சூறையாடுவதில் குறியாக இருப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. புலம்பெயர்ந்து நோர்வேயில் வசிக்கும் இவர் சொல்வதைக் கேட்டுப் பாருங்கள்.
