யாழ் இளம் குடும்பப் பெண் பிருத்தானியாவில் மரணம்!!
அல்வாய் கிழக்கு தாமந்தோட்டத்தைச் சேர்ந்தவரும் தற்போது பிரித்தானியாவில் வாழ்ந்து வருபவருமான திருமதி. சிவராசா வினோதினி அவர்கள் 16.11.2022 இன்றைய தினம் பிரித்தானியாவில் உயிரிழந்துள்ளார். மேலதிக விபரங்கள் விரைவில் ….

