புதினங்களின் சங்கமம்

பிரான்சில் இருந்து யாழ் வந்த குடும்பஸ்தர் 17 வயதுச் சிறுவனுடன் பாலுறவு!! இரத்த போக்குடன் சிறுவன் வைத்தியசாலையில்!!

பிரான்சில் இருந்து திருமண நிகழ்வு ஒன்றிற்காக குடும்பத்துடன் யாழ் வந்திருந்த குடும்பஸ்தர் தனது நண்பனின் மகனுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். பிரான்சிலி் இருந்து வந்த 55 வயது மதிக்கதக்க குறித்த குடும்பஸ்தர் திருமண நிகழ்வில் தனது பழைய கால நண்பனை சந்தித்துள்ளார். அத்துடன் நண்பனின் 17 வயது மகனுடனும் நெருங்கிப் பழகியுள்ளார். இதன் பின்னர் நண்பனின் மகனுக்கு தான் பாவித்த தொலைபேசி ஒன்றை அன்பளிப்பு செய்துள்ளார். பல தடவைகள் நண்பனின் மகனை தனியே பல இடங்களுக்கும் அழைத்துச் சென்று வந்துள்ளார். இந் நிலையில் நண்பனின் மகன் தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குடும்பத்தினருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. பதறி அடித்துச் சென்ற தந்தை மற்றும் உறவுகள் மகனின் குதப்பகுதி கிழிவடைந்து கடும் இரத்தப் போக்கு ஏற்பட்டுள்ளதை அறிந்த விசாரித்த போது பிரான்ஸ் நண்பனின் துஸ்பிரயோகம் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சிறுவனின் உறவுகள் பிரான்ஸ் நண்பன் குடும்பத்தினருடன் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்று அவரை வெளியே இழுத்து கடுமையாகத் தாக்கியுள்ளதாகத் தெரியவருகின்றது. எதற்காக தாக்குகின்றார்கள் என தெரியாத பிரான்ஸ் நபரின் மனைவி மற்றும் பி்ள்ளைகள் பொலிசாருக்கு முறையிட்டதால் அங்கு பொலிசார் வந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள். இதே வேளை அடிவாங்கிய பிரான்ஸ் குடும்பஸ்தர் பொலிசாரை சமாளிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகத் தெரியவருகின்றது.