மட்டக்களப்பு ஆறுமுகத்தான் குடியிருப்பைச் சேர்ந்த இந்த நபர் குவைத் நாட்டில் இருந்து கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு 3ம் மாதம் 15 திகதியன்று வந்துள்ளார் ஆனால் இன்னும் தனது வீடு வந்து சேரவில்லை இவரை கண்டவர்கள் உடனடியாக தகவல் வழங்கவும்.
0774883726
0755066407




