Home புதினங்களின் சங்கமம் தடுத்துவைக்கப்பட்ட பெசில்.. விமானநிலையத்திர் தாக்க முற்பட்ட பயணிகள்(வீடியோ)

தடுத்துவைக்கப்பட்ட பெசில்.. விமானநிலையத்திர் தாக்க முற்பட்ட பயணிகள்(வீடியோ)

பயத்தில் வீடு திரும்பினார்….
முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ச வெளிநாடு செல்லும் முயற்சி தடுக்கப்பட்டது…
கட்டுநாயக்க விமான நிலைய வி.ஐ.பி வாயிலில் அவர் செல்லும்போது தடுத்த இம்மிகிரேஷன் அதிகாரிகள் , அவரை அதில் அனுமதிக்க முடியாதென தெரிவித்துவிட்டனர்.. அதிகாரிகள் வேலைநிறுத்தம் செய்ததால் பெசில் விமான நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருந்தார்..
பின்னர் சாதாரண பயணிகள் சகிதம் செல்ல அனுமதியளிக்கப்பட்டபோதும் , அங்கிருந்த பயணிகள் அச்சுறுத்தல் விடுத்ததையடுத்து வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்ள முடியாமல் அதிகாலை வரை காத்திருந்து விமான நிலையத்திலிருந்து வெளியேறினார் பெசில்..

May be an image of 3 people and indoorMay be an image of 3 people and indoorMay be an image of indoor