புதினங்களின் சங்கமம்

நாங்கள் கோட்டாவுக்கு வீட்டுக்குப் போக சொன்னது ரணிலே ஜனாதிபதியாக ஆக்குவதற்கு இல்லை!!(வீடியோ)

நாங்கள் கோட்டாவுக்கு வீட்டுக்குப் போக சொன்னது ரணிலே ஜனாதிபதியாக ஆக்குவதற்கு இல்லை இந்த இரண்டு முடுமைகளும் பதவிகளை விட்டு விலக வேண்டும் நாட்டுக்கு ஏற்பட்டிருக்கின்ற சாபக் கேடு இல்லாமல் போக வேண்டும்.
நாங்கள் ஜனாதிபதி மாளிகை பிரதமர் இல்லம் இரண்டையும் கைப்பற்றியுள்ளோம் இவர்கள் இருவரும் விலகாதவரை நாங்கள் விலகிப் போவது போக மாட்டோம்.