கல்வியங்காடு புதிய செம்மணி வீதியில் நேற்றிரவு வீடொன்றினுள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார்சைக்கிளினுள் இருந்து பெற்றோல் திருடப்பட்டுள்ளது.
அத்துடன் அங்கிருந்த துவிச்சக்கரவண்டியையும் திருடர்கள் களவாடி சென்றுள்ளனர்.