புதினங்களின் சங்கமம்

யாழ் வேலணையில் சிறுமி உயிரை மாய்த்தார்!!!

யாழ் வேலணை, புளியங்கூடல் பகுதியில் 17 வயதான யுவதி த்தற்கொலை செய்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக போலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.