13,200 லீற்றர் பெற்றோலை ஏற்றிச் சென்ற பவுசர் கவிழ்ந்து விபத்து!! ஆறாக ஓடிய பெற்றோல்!!
13,200 லீற்றர் பெற்றோலை ஏற்றிச் சென்ற எரிபொருள் போக்குவரத்து பௌசர் ஒன்று குருநாகல் பகுதியில் கவிழ்ந்து பாரியளவு எரிபொருள் வீணாகியுள்ளது. கொலன்னாவையில் இருந்து கிண்ணியா நோக்கி பயணித்த எரிபொருள் பவுசரே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
